தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3 மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்ற அவர், மக்கள் மீது அக்கறையில்லாமல் தமிழக அரசு இருப்பது வெளிப்படையாக தெரிவதாகவும் விமர்சித்துள்ளார். ரேஷன் பொருட்கள் சில கடைகளில் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.