நடிகர் விஜய்யின் 50ஆவது பிறந்தநாளையொட்டி, GOAT படக்குழு சார்பில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. AGS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள THE GOAT படத்தில், விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் செப். 5ஆம் தேதி, திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.