தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர், காரைக்குடி, வேலூரில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட ஆறு துறை படிப்புகளில் 1400 பணி இடங்கள் உள்ளன. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.