பாஜகவின் அடிப்படை தொண்டராக தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பணியாற்றுவார் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை சௌந்தரராஜனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையில் வைத்து கண்டித்ததாக கூறப்படுவது உண்மை இல்லை என்றும், அது நட்பு ரீதியில் ஆன பேச்சு வார்த்தை மட்டுமே என்றும் கூறிய அவர் தமிழிசையும் இது குறித்து விளக்கம் அளித்து விட்டார் என்றார்.