TNSTC ஆன்லைன் முன்பதிவு மூலம் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து பயணிப்பவர்களில் கணினி குலுக்கள் மூலம் முதல் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி மூன்று பயணிகளுக்கு பத்தாயிரம் ரூபாய், மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். ஜூன் மாதம் முதல் 13 நபர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.