உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மத நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2023 மார்ச் 31ஆம் தேதி இந்த ஊரில் ராம நவமி என்று புனித நீராடும் போது 36 பேர் உயிரிழந்தனர். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோவிலில் கூட்டம் நெரிசலில் 12 பேர், 2015 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி கோதாவரியில் புனித நீராடும்போது 25 பேர், 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி பீகார் தசரா கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழந்தனர்.