வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல் மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில் கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.