தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேரலாம். மேலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ₹750, விலையில்லா மிதிவண்டி உள்ளிட்டவை வழங்கப்படும்.