நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் மின் பயன்பாடு யூனிட்டை கொண்டு அதற்கான மின் கட்டணத்தை நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதற்காக மின்சார வாரியத்தின் https://tnebcalculator-gowdham.netlity.app என்ற இணையதளத்தில் வசதி உள்ளது. அதில் யூனிட் அளவை குறிப்பிட்டால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று காட்டும். உத்தேசமாக 500 யூனிட் என்றால் 101-200, 201-400, 401-500 என்று கணக்கிட்டு தொகையை தரையில் காட்டும்.