ஜெய்ப்பூர் மாநிலத்தில் ஸ்பைடர் மேன் உடை அணிந்த நபர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் சப்பாத்தி சூடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில் பலர் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகிறார்கள். ஸ்பைடர் மேன் என்ற பெயருக்கு சப்ட டைட்டிலாக ஸ்பைடர் மேன் வீட்டில் உணவு இல்லை, ஸ்பைடர் மேன் வீட்டில் கிச்சன் இல்லை என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/C8TMtIRvq7P/?utm_source=ig_web_copy_link