தபால் துறையின் ‘கிராம் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா’ திட்டத்தில் தினமும் ரூ.95 முதலீடு செய்தால், முதிர்ச்சி அடைந்த பின் ரூ.14 லட்சம் கிடைக்கும். 20 ஆண்டு, 15 ஆண்டு பாலிசிகளுக்கு அதிகபட்ச வயது 40 மற்றும் 45 ஆகும். 3 அல்லது 6 மாத அடிப்படையில் டெபாசிட் செய்யலாம். முதிர்வுக்கு முன்னதாகவும் பணம் எடுக்கலாம். பாலிசிதாரர் இறந்தால் நியமனதாரர், வாரிசுதாரர் போனஸுடன் முழு தொகையையும் பெறுவார்.