விமர்சனங்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், உண்மைக்கு விளக்கம் சொன்னால் தெளிவாகிடும்; வதந்திக்கு விளக்கம் சொன்னால் அதுவே உண்மையாகிடும். வாழ்க்கை & ஃபேமிலியைப் பற்றி தேவையில்லாமல் பரப்பப்படும் வதந்திகளுக்கு பதில் சொல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.