ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ₹279க்கு ரீசார்ஜ் செய்தால் 2 GB டேட்டாவுடன், 45 நாள்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வரம்பின்றி இலவசம். அதேபோல 600 SMS, 3 மாதத்திற்கு இலவசமாக Apollo 24/7 Circle சேவை, இலவச காலர் டியூன் வசதி, Wynk Music ஆகிய அம்சங்களும், இந்த ரீசார்ஜ் பிளானில் இடம்பெற்றுள்ளன.