ITR தாக்கல் செய்வோர் இனி எளிதாக வாட்ஸ் அப் வழியே தாக்கல் செய்யலாம். குறைந்த வருமான வரி செலுத்துவோர் இந்த புதிய சேவை மூலம் ITR 1 & ITR 4 படிவங்களை சமர்ப்பிக்க முடியும். ClearTax-இன் எண்ணுக்கு ‘Hi’ என செய்தி அனுப்பவும். பின் மொழியை தேர்வு செய்து, விவரங்களை பதியவும். தேவையான ஆவணங்களை அப்லோட் செய்து, மதிப்பாய்ந்து, கட்டணம் செலுத்தவும். ஒப்புகை எண்ணுடன் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.