தற்போதைய டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் பார்ம் பற்றி பேசிய இந்திய ஆல்ரவுண்டர் சிவம் துபே, ” அவரது மோசமான பேட்ச் என்றால் அவர் 2 முறை சொற்ப ரன்னில் அவுட்டானார், ஆனால் அடுத்த மூன்று போட்டிகளில் சதம் அடித்து மீண்டும் வருவார் என்று கூறினார். ஆனால் விராட் கோலி இதுவரை மூன்று போட்டிகளில் 1,4 மற்றும் 0 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா அடுத்ததாக ஜூன் 15ஆம் தேதி கனடாவை எதிர்கொள்கிறது.