சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை இஸ்லாமியர்கள் தங்களது வாழ்வின் முக்கிய கடமையாக கருதுகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு ஹஜ் யாத்திரை சென்று பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 98 அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டுவதால் வீசும் வெப்ப அலகினாலும் வயது மூப்பினாலும் இவர்கள் பலியானதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.